புதுச்சேரி சட்டப்பேரவை கால வரையின்றி ஒத்திவைப்பு

கால அவகாசம் வழங்கப்பட்டு தான் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதாக பேரவையில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் நாராயணசாமி பதில் அளித்தார்.

Update: 2019-06-03 08:21 GMT
கால அவகாசம் வழங்கப்பட்டு தான் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதாக பேரவையில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் நாராயணசாமி பதில் அளித்தார். காலை 9.40மணிக்கு தொடங்கிய பேரவை 10.40க்கு முடிவடைந்தது. சட்டப்பேரவை கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்து  சபாநாயகர் சிவகொழுந்து அறிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்