பிரபல தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்தது பாஜக அரசு - ராகுல்காந்தி
தொழிலதிபர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது பா.ஜ.க. அரசு என, ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தொழிலதிபர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது பா.ஜ.க. அரசு என, ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம், வல்சாத்தில், தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர், காங்கிரஸ் அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததாகவும், பாஜக அரசு விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற வணிக பெருநபர்களின் கடன்களை தள்ளுபடி செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.