நேரடியாக காட்சி தந்த முழு சந்திர கிரகணம்

நேரடியாக காட்சி தந்த முழு சந்திர கிரகணம்

Update: 2019-01-22 05:27 GMT
ஞாயிற்று கிழமை அன்று இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மட்டுமின்றி முழு சந்திர கிரகணம் நடைபெற்றதை அடுத்து, சமூக வலை தளங்களில் அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. சிவப்பு நிறத்தில் பிரம்மாண்டமாக காட்சியளித்த "ரெட் பிலட் வுல்ப் சந்திர கிரகணத்தை"அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் ஐரோப்ப நாடுகளில் நேரடியாக காண முடிந்தது. 
அடுத்த முழு சந்திர கிரகணம் நடைபெற இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், மக்கள் இதனை ஆச்சரியத்துடன் ஆர்வமாக கண்டு களித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்