106 வது இந்திய அறிவியல் மாநாடு - பிரதமர் துவக்கி வைத்தார்
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக, பாதுகாப்புத்துறை மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ் கட்சி கூறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சீக்கிய கலவரத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களுக்கு, முதலமைச்சர் பதவி வழங்கி காங்கிரஸ் கவுரவித்ததாக புகார் தெரிவித்தார்..