சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 வாக்காளர்களுக்காக அமைக்கப்படும் வாக்குச்சாவடி

சத்தீஸ்கர் மாநிலத்தில் பரத்பர் சோனாட் தொகுதியில் உள்ள 143-வது வாக்குச்சாவடியில் வெறும் 4 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

Update: 2018-11-07 03:30 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில், பரத்பர் சோனாட் தொகுதியில் உள்ள 143-வது வாக்குச்சாவடியில், வெறும் 4 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அங்குள்ள ஷெரன்தந்த் என்ற மலைக்கிராமத்தில் வசித்து வரும் இந்த 4 வாக்காளர்களில், மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்காக சுமார் 15 கிலோ மீட்டர் தூர மலைப்பாதையை கடந்து வந்து, அதிகாரிகள் வாக்குச்சாவடியை அமைக்கவுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்