ஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரி மனு : மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம்
ஆண்களின் திருமண வயதை 18 -ஆக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆண்களின் திருமண வயதை 18 -ஆக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆண்கள் திருமணம் செய்வதற்கான குறைந்த பட்ச வயதை 18 ஆக குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அசோக் பாண்டே என்ற வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை எனக் கூறி, அதனை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய்
அபராதம் விதித்தனர்.