உலக பொருளாதாரத்தில் விரைவில் 3- வது இடம் - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
உலக பொருளாதாரத்தில் விரைவில் 3- வது இடம் - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
உலக பொருளாதாரத்தில், இந்தியா மிக விரைவில், 3-வது இடத்திற்கு முன்னேறும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை - கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தமிழ் வர்த்தக சபையின் 75 - வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்றார்.