கேரளாவில் பிரம்மாண்ட நிலச்சரிவு..!

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் இருக்கும் அம்பயோதோடி என்ற இடத்தில் பதைபதைக்க வைக்கும் வகையில் பிரம்மாண்ட நிலச்சரிவு ஏற்பட்டது.

Update: 2018-08-17 07:24 GMT
கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் இருக்கும் அம்பயோதோடி என்ற இடத்தில் பதைபதைக்க வைக்கும் வகையில் பிரம்மாண்ட நிலச்சரிவு ஏற்பட்டது.  கேரள வெள்ளத்திற்கு இதுவரை 79 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்