எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு தொடர் சிகிச்சை : ராஜ்நாத் சிங், அமித்ஷா உடல் நலம் விசாரித்தனர்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

Update: 2018-08-12 06:09 GMT
உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிகிச்சை பெற்று வருகிறார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்