காங். செயற்குழு திடீர் மாற்றியமைப்பு - ஜூலை 22ல் டெல்லியில் புதிய கூட்டம்

இளைஞர்களும், அனுபவம் வாய்ந்தவர்களையும் உள்ளடக்கியதாக காங்கிரஸ் செயற்குழு 51 உறுப்பினர்கள் அமைப்பாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மாற்றி அமைத்துள்ளார்

Update: 2018-07-17 16:15 GMT
23 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு முதன் முறையாக 19 மாநில பொறுப்பாளர்கள் நிரந்தர அழைப்பாளர்களாக அழைக்கப்படுவார்கள் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் இருந்து ப. சிதம்பரமும், டாக்டர் செல்லக்குமாரும் இடம் பெற்றுள்ளனர். இதனிடையே, மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்