கர்நாடக ஆளுங்கட்சி கூட்டத்தில் கைகலப்பு - தேவகவுடா முன்னிலையில் தொண்டர்கள் ரகளை

கர்நாடக ஆளுங்கட்சி கூட்டத்தில் கைகலப்பு - தேவகவுடா முன்னிலையில் தொண்டர்கள் ரகளை

Update: 2018-07-16 13:21 GMT
கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பெல்காமில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கட்சியின் பெல்காம் மாவட்ட புதிய தலைவர் நியமனம் குறித்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, தேவேகவுடா முன்னிலையிலேயே தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்