துணை முதல்வர் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

விவசாயியான அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2018-07-02 11:08 GMT
தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன். விவசாயியான அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மதுரையில் உள்ள  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக அவர் உடனடியாக விமானப் படைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் மூலம், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்