மாணவிக்கு கல்விக்கடன் நிராகரிக்கப்பட்ட விவகாரம் : உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது - இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு
நாகை மாவட்ட மாணவி தீபிகாவிற்கு கல்வி கடன் வழங்காமல் நிராகரித்தது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது என இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது - இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு