காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

கூடிய விரைவில் நிபந்தனைகளுடன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

Update: 2018-06-23 01:04 GMT
காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை

காவிரி  மேலாண்மை ஆணைய விவகாரத்தில்  எந்த கருத்து வேறுபாடும் இல்லை என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில நிபந்தனைகளுடன் உறுப்பினர்களை நியமிப்போம் என கூறினார். 


Tags:    

மேலும் செய்திகள்