கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது - கர்நாடக முதல்வர் குமாரசாமி

கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது, பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன் - குமாரசாமி.

Update: 2018-06-21 07:44 GMT
"ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது"

கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது . கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது, பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். தண்ணீர் திறப்பு தொடர்பாக தொழில்நுட்ப அல்லது சட்ட ரீதியான பிரச்சனை வந்தால் பார்த்துக்கொள்ள தயார். தமிழகத்திற்கு எவ்வளவு நீர் கொடுக்க வேண்டும் என தீர்ப்பாயம் கூறியுள்ளதோ, அதை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்