ஜன அவுஷாதி பரியோஜனா என்ற மலிவு விலையில் மருந்து வழங்கும் திட்டம் குறித்து பயனாளிகளிடம் பிரதமர் மோடி உரையாடினார்.

ஜன அவுஷாதி பரியோஜனா என்ற மலிவு விலையில் மருந்து வழங்கும் திட்டம் குறித்து பயனாளிகளிடம் பிரதமர் மோடி உரையாடினார்.

Update: 2018-06-07 07:33 GMT
பாஜக அரசின் நான்காண்டு கால நிறைவை ஒட்டி, ஜன அவுஷாதி பரியோஜனா என்ற மலிவு விலையில் மருந்து வழங்கும் திட்டம் குறித்து பயனாளிகளிடம் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பேசிய பிரதமர், இந்த திட்டத்தின் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருவதாக தெரிவித்தார். ஏழை மக்களின் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் எளிதாக கிடைக்க, பிரதமரின் ஜன அவுஷாதி பரியோஜனா திட்டம் உதவி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்