ஐகோர்ட்டில் விஷால் திமிர் பதில்..கடுப்பின் உச்சிக்கு சென்ற நீதிபதி -"இங்க என்ன ஷூட்டிங்கா நடக்குது?"

Update: 2024-08-02 03:06 GMT

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜரான நடிகர் விஷாலிடம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். தங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடுவதாக அறிவித்த விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன் நேரில் ஆஜரான நடிகர் விஷால், லைகா நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள் என்றும் பதில் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? என்றும், மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார்....

Tags:    

மேலும் செய்திகள்