நேருக்கு நேர்.. ஒரே இடத்தில்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ்

Update: 2024-10-10 08:10 GMT

சென்னை ரோகிணி திரையரங்கில் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து தனுஷ், அனிருத் மற்றும் ரஜினி குடும்பத்தினர் பார்த்து வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் விமல்ராஜிடம் கேட்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்