நடிகர் தனுஷ் போட்ட ஒற்றை போஸ்ட்.. அதிர்ந்த `Social Media'

Update: 2024-07-29 14:39 GMT

நடிகர் தனுஷ் நடிப்பில் அவரே எழுதி இயக்கியிருந்த ராயன் திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், ராயன் திரைப்படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் 75 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தனுஷ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிளாக்பஸ்டர் படமாக்கியதற்காக ரசிகர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்