#Breaking : இரண்டரை மணிநேரம் கூண்டில் நின்ற விஷால்.. திணறடித்த 150 கேள்விகள்... பரபரத்த நீதிமன்றம்
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் 2வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம்/சினிமா துறையில், கடன்களுக்கு எவ்வளவு சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது? - நீதிபதி கேள்வி/கடன்களுக்கு 1 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுவதாக விஷால் பதில்/2 நாட்களும் சேர்த்து, 150க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விஷால் /வழக்கறிஞர்கள் வாதத்திற்காக, வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைப்பு///4/"சினிமா துறையில் 6 சதவீதம் வரை வட்டி வசூல்"