விஜய்யின் லியோ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகரான் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்... நிறைய கற்றுக் கொண்டதாகவும், பல நினைவுகள் மற்றும் உற்சாகமான தருணங்கள் இருந்ததாகவும் தெரிவித்த அவர்,
என்றென்றும் தன் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் படம் லியோ என நெகிழ்ந்துள்ளார்... விஜய் மீதான தன் அன்பை வெளிப்படுத்திய லோகேஷ் கனகராஜ், இந்த படத்திற்காக தங்கள் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்து உழைத்த அனைவருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்...