தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு//நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு அக்டோபர் 19 ம் தேதிக்கு தள்ளிவைப்பு/வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு/கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்