42 வயதில் எல்லை மீறும் கிளாமர்... "Love-வால என் லைஃப்பை தொலைச்சேன்" - கலங்கிய நடிகை
தமிழில் கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ள கிரண், சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே காணாமல் போனார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமூக வலைத்தளம் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், தனது வாழ்க்கையே பாழாகிவிட்டதாக தெரிவித்து உள்ளார். அத்துடன் யாரும் தன்னை நடிக்க அழைக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்து உள்ளார். இந்நிலையில், தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் "லியோ" படத்தில் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது...