ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் 3ம் பாடலான 'ஜுஜுபி' வெளியீடு...

Update: 2023-07-26 14:07 GMT

ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. அதனை பார்க்கலாம்...

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் 3ம் பாடலான 'ஜுஜுபி' வெளியீடு

அனிருத் இசையில் காவாலா, ஹுக்கும் பாடல்கள் ஹிட்டான நிலையில் 3வது பாடல் வெளியீடு

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியீடு

Tags:    

மேலும் செய்திகள்