'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்'- படம் வெளியீட்டிற்கு முன்னரே வசூல் சாதனை

மார்வெல் நிறுவனத்தின் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' திரைப்படம், வெளியீட்டிற்கு முன்னரே 10 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Update: 2022-04-29 09:21 GMT
மார்வெல் நிறுவனத்தின் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' திரைப்படம், வெளியீட்டிற்கு முன்னரே 10 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. வரும் மே 6ஆம் தேதி, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் முன்பதிவில் இதுவரை 10 கோடி ரூபாயை வசூலித்து, சாதனை படைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்