பீஸ்ட், கேஜிஎஃப் - கொந்தளித்த நடிகர் ஆரி

ஒரு படத்தை உயர்த்தி, மற்றொரு படத்தை தாழ்த்தி பேசாதீர்கள் என நடிகர் ஆரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-04-19 08:59 GMT
பீஸ்ட், கேஜிஎஃப் - கொந்தளித்த நடிகர் ஆரி

ஒருபடத்தை மட்டும் உயர்த்தி பேசாதீர்...
கேஜிஎஃப்புடன் ஒப்பிட்டு பீஸ்ட்டை இகழ்வதா?
தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஆரி கேள்வி...

ஒரு படத்தை உயர்த்தி, மற்றொரு படத்தை தாழ்த்தி பேசாதீர்கள் என நடிகர் ஆரி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாக்யராஜ் நடித்துள்ள 369 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆரி, பிராந்திய மொழி படத்தை பான் இந்தியா படத்துடன் ஒப்பிடக்கூடாது என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்