பீஸ்ட் படத்தை கண்டு ரசித்த நடிகர் அஜித் குடும்பத்தினர்!

நடிகர் அஜித், மனைவி ஷாலினி மகள் மற்றும் மகனுடன் சென்னை திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தைக் கண்டு ரசித்தார்.

Update: 2022-04-17 08:42 GMT
பீஸ்ட் படத்தை கண்டு ரசித்த நடிகர் அஜித் குடும்பத்தினர்!

நடிகர் அஜித், மனைவி ஷாலினி மகள் மற்றும் மகனுடன் சென்னை திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தைக் கண்டு ரசித்தார். சென்னையில் உள்ள சத்யம் திரையங்கில் பீஸ்ட் திரைப்படத்தைக் காண அவர் வந்திருந்த நிலையில், ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். நடிகர் விஜயின் திரைப்படத்தை நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் கண்டு களித்ததால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்