டிரெண்டிங்கில் பீஸ்ட் டிரெய்லர்...24 மணி நேரத்திற்குள் 25 மில்லியன் பார்வைகள்
பீஸ்ட் படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் இரண்டரை கோடி பார்வைகளை கடந்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பீஸ்ட் படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் இரண்டரை கோடி பார்வைகளை கடந்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு டிரெய்லர் ரிலீசானதில் இருந்து தற்போது வரை இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் படத்தின் தெலுங்கு டிரெய்லர் 5ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது