கிருஸ்தவ முறைப்படி நடிகை வனிதாவிற்கு 3 வது திருமணம்

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதாவிற்கு கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

Update: 2020-06-27 17:01 GMT
நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதாவிற்கு கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த வனிதா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். ஏற்கனவே ஆகாஷ், ஆனந்த் என இரண்டு பேரை மணந்து, கருத்து வேறுபாட்டால் பிரிந்த வனிதாவிற்கு, மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் பீட்டர் பால் என்பவரிடம் காதல் வசப்பட்ட வனிதா, இன்று அவரை மணந்துகொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்