முன்பெல்லாம் மசாலா படத்திற்கு தான் ஆஸ்கார் விருது - நடிகை சுகாசினி

ஆஸ்கார் விருது எல்லாம் பெரிய விருது கிடையாது என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-26 00:48 GMT
ஆஸ்கார் விருது எல்லாம், பெரிய விருது கிடையாது என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்