தெலுங்கில் வில்லி வேடம் : தமன்னா விளக்கம்

தெலுங்கில் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமன்னா, வில்லி வேடத்தில் நடிப்பதாக அண்மையில் செய்தி பரவியது.

Update: 2019-06-24 16:29 GMT
தெலுங்கில் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமன்னா, வில்லி வேடத்தில் நடிப்பதாக அண்மையில் செய்தி பரவியது. ஆனால், இந்த செய்தியை தமன்னா, திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழில் இரு படங்களும், தெலுங்கில் ஒரு படமும், கைவசம் வைத்திருக்கும் தமன்னா, திரையுலகில் முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்