தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் - தயாரிப்பாளர் டி.சிவா

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல குழப்பங்கள் நிலவுவதால் தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என தயாரிப்பாளர் டி.சிவா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-11-28 11:59 GMT
இது தொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், விஷால், பொதுக்குழுவைக் கூட்டி, தேர்தலை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்