MeToo குறித்து ஜனனி ஐயர் , பாலாஜி கருத்து

MeToo குறித்து ஜனனி ஐயர் , பாலாஜி கருத்து

Update: 2018-10-28 10:25 GMT
பாலியல் தொந்தரவு என்பது  சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்று நடிகை ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.  
தொடர்ந்து பேசிய நடிகர் பாலாஜி  , மீ டுவில் தமக்கு உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்டார். 


Tags:    

மேலும் செய்திகள்