தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் காதல்கள்
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது '96'. இத்திரைப்படம் தங்கள் பள்ளி பருவத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது '96'. இத்திரைப்படம் தங்கள் பள்ளி பருவத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில் 2000-ம் ஆண்டுக்கு பிறகு , சிறந்த ஃப்ளாஷ்பேக் காதல் காட்சிகள் நிறைந்த படங்கள் பட்டியலை அலசுகிறது இந்த தொகுப்பு.