(09.04.2019)ஒரு விரல் புரட்சி : காங்கிரஸ் - திமுகவுக்கு வாக்களித்தால் மக்கள் மீதான வரி அதிகரிக்கும் - பிரதமர் மோடி பேச்சு
வாக்கு வங்கி அரசியலுக்காக, நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம் என, பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
* நடுத்தர மக்களுக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணி எதுவும் செய்யவில்லை - பிரதமர் மோடி
* கோதாவரி - காவிரி இணைப்பால் லாபகரமான விவசாயம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
* பா.ஜ.க. தேர்தல் அறிக்கைக்கு ரஜினி வரவேற்பு
* பிரசாரத்தில் கமல்ஹாசனை அப்பா என்று அழைத்த இளம்பெண்
* ஸ்டாலினின் கொடுக்கு நான்.. கொட்ட கொட்ட வலிக்குதா ? - உதயநிதி ஸ்டாலின்
* நாளை மறுநாள் 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு
Next Story