(25.03.2022) | ஆயுத எழுத்து - பஞ்சத்தில் பரிதவிக்கும் தீவு : மீளுமா ? மூழ்குமா ?

சிறப்பு விருந்தினர்கள் : லஷ்மி சுப்ரமணியன், பத்திரிகையாளர் //மனோ கணேசன், இலங்கை முன்னாள் அமைச்சர் //ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் //சபாபதி மோகன், திமுக
(25.03.2022) | ஆயுத எழுத்து  - பஞ்சத்தில் பரிதவிக்கும் தீவு : மீளுமா ? மூழ்குமா ?
x
பொருளாதார நெருக்கடியில் இலங்கை

பன்மடங்கான அத்தியாவசிய பொருள் விலை

தமிழகத்திற்கு அதிகரிக்கும் அகதிகள் வருகை

சிறையா ? முகாமா ?  குழப்பத்தில் தமிழக அரசு

'ஏன் சிறை ? - கேள்வி எழுப்பும் கட்சிகள்

இலங்கையை மீட்டெடுக்குமா இந்திய நிதி ?

பஞ்சத்தில் பரிதவிக்கும் தீவு = மீளுமா ? மூழ்குமா ?

Next Story

மேலும் செய்திகள்