(18/03/2022) ஆயுத எழுத்து : எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா பட்ஜெட் ?
சிறப்பு விருந்தினர்கள் : ரவிக்குமார், வி.சி.க எம்.பி // புகழேந்தி, பொருளாதார நிபுணர் // சபாபதி மோகன், தி.மு.க // சி.அக்னீஸ்வரன், அரசியல் விமர்சகர்
ஸ்டாலின் அரசின் முழு முதல் பட்ஜெட்
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000
தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மாற்றா ?
அறிவிக்கப்படாத மகளிர் உரிமைத்தொகை
இலவசங்கள் இடம்பெறாத நிதி நிலை அறிக்கை
டாஸ்மாக் மூலம் 36 ஆயிரம் கோடி வருவாய்
வெத்துவேட்டு பட்ஜெட் என சொன்ன எடப்பாடி
தாயின் கருணையைப் போன்ற பட்ஜெட் - முதல்வர்
Next Story