(28.02.2022) ஆயுத எழுத்து - ஸ்டாலின் விழா : 2024 தேர்தல் கூட்டணி அஸ்திவாரமா?
(28.02.2022) ஆயுத எழுத்து - ஸ்டாலின் விழா : 2024 தேர்தல் கூட்டணி அஸ்திவாரமா? சிறப்பு விருந்தினர்களாக : தமிழன் பிரசன்னா, திமுக // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர்
(28.02.2022) ஆயுத எழுத்து - ஸ்டாலின் விழா : 2024 தேர்தல் கூட்டணி அஸ்திவாரமா?
சிறப்பு விருந்தினர்களாக : தமிழன் பிரசன்னா, திமுக // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர்
"திராவிடவியல் கோட்பாட்டை பரப்பவேண்டும்"
"கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படவேண்டும்"
"அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும்"
"மாநில உரிமைகளை மீட்க ஒன்றிணைக"
புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் அதிரடி
பாஜகவை எப்படி எதிர்கொள்வதென தெரியும் - ராகுல்
மாநில உரிமைக்காக திமுக குரல் கொடுக்கிறது - பினராயி
பாஜகவுக்கு எதிராக அணிதிரளவேண்டும் - உமர் அப்துல்லா
Next Story