(18/02/2022) ஆயுத எழுத்து : உறுதி செய்யப்பட்டதா நியாயமான தேர்தல் ?
சிறப்பு விருந்தினர்கள் : ராமசுப்பிரமணியன், அரசியல் விமர்சகர் // ரமேஷ், பத்திரிகையாளர் // எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // அய்யநாதன், அரசியல் விமர்சகர்
ஓட்டு போட தயாராகும் தமிழகம்
பாதுகாப்புக்கு சுமார் ஒரு லட்சம் போலீசார்
31,150 சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்
கோவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
கோவை தேர்தலுக்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தோல்விக்கு காரணம் தேடுவதாக சொல்லும் திமுக
உறுதி செய்யப்பட்டதா நியாயமான தேர்தல் ?
Next Story