(07/12/2021) ஆயுத எழுத்து : நீதிமன்ற கருத்து - என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ?

சிறப்பு விருந்தினர்கள் : பி.ஆர்.ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர் // பாலு, பா.ம.க // வன்னி அரசு, வி.சி.க // சரவணன், திமுக
(07/12/2021) ஆயுத எழுத்து : நீதிமன்ற கருத்து - என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ?
x
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

'ஜனாதிபதி முடிவெடுக்க அதிகாரம் இல்லை''

'ஆளுநர் காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது''

நிபந்தனையோடு வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள்

'அரசின் முடிவை செயல்படுத்துவது ஆளுநர் கடமை''

உச்சநீதிமன்றத்தில் சொன்ன தமிழக அரசு 

நீதிமன்ற கருத்து = என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ?

Next Story

மேலும் செய்திகள்