(02/12/2021) ஆயுத எழுத்து : தமிழ் புத்தாண்டு - தையா? சித்திரையா?
சிறப்பு விருந்தினர்கள் : தமிழ்தாசன் - திமுக // ரமேஷ் சேதுராமன் - அரசியல் விமர்சகர் // வன்னி அரசு - விசிக // பாலசுப்பிரமணியன் - அரசியல் விமர்சகர்
சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு
தை 1 க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக
திமுகவின் சதி திட்டம் என விமர்சிக்கும் பாஜக
அதிமுக மீண்டும் தவறு செய்கிறது - வீரமணி
தமிழ் புத்தாண்டில் விளையாட்டு போட்டிகள்
ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் தமிழக அரசு
தமிழ் புத்தாண்டு - தையா? சித்திரையா?
Next Story