(03-11-2021) ஆயுத எழுத்து : கொண்டாடப்பட வேண்டியதா எதிர்கட்சிகளின் வெற்றி?

சிறப்பு விருந்தினர்கள் : அய்யநாதன்(பத்திரிகையாளர்), இதயதுல்லா (காங்கிரஸ்), எஸ்.எஸ்.ஸ்ரீராம்(அரசியல் விமர்சகர்) , பாலாஜி வெங்கட்ராமன்(வலதுசாரி ஆதரவு)
(03-11-2021) ஆயுத எழுத்து : கொண்டாடப்பட வேண்டியதா எதிர்கட்சிகளின் வெற்றி?
x
(03-11-2021) ஆயுத எழுத்து : கொண்டாடப்பட வேண்டியதா எதிர்கட்சிகளின் வெற்றி? 

14 மாநில இடைத்தேர்தல்களில் சறுக்கிய பா.ஜ.க.

29 சட்டமன்றங்களில் 9ல் மட்டுமே வெற்றி

மேற்குவங்கம் நான்கிலும் மம்தா கட்சி வாகை

ஆளும் பாஜாகவின் இமாச்சலத்தில் காங். அபாரம்

அதிக இடங்களில் வென்ற மாநில கட்சிகள்

பா.ஜ.க.வை வீழ்த்தியதா விலையேற்றம்?

Next Story

மேலும் செய்திகள்