(09-08-2021) ஆயுத எழுத்து : விடியல் தருமா வெள்ளை அறிக்கை?
விருந்தினர்கள்: பீட்டர் அல்போன்ஸ், தலைவர்-சிறுபான்மையினர் ஆணையம்// கான்ஸ்டான்டைன், திமுக// பாலு, பாமக// ஜி.சேகர், பொருளாதார நிபுணர்
(09-08-2021) ஆயுத எழுத்து : விடியல் தருமா வெள்ளை அறிக்கை?
விருந்தினர்கள்: பீட்டர் அல்போன்ஸ், தலைவர்-சிறுபான்மையினர் ஆணையம்// கான்ஸ்டான்டைன், திமுக// பாலு, பாமக// ஜி.சேகர், பொருளாதார நிபுணர்
வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதி அமைச்சர் “அரசுக்கு வரவேண்டிய பணம் வழி மாறியுள்ளது“ “ உள்ளாட்சியில் உச்சபட்ச முறைகேடு “ போக்குவரத்து, மின் துறையில் 2 லட்சம் கோடி கடன் “ தேவையற்றவர்களிடம் வருவாய் குவிகிறது “ 1 லட்சம் கோடி முறைகேடாக செலவழிக்கபட்டுள்ளது “பூஜ்ய பட்ஜெட் பலனளிக்காது, அர்த்தமற்றது “ “குடும்பத்திற்கு தலா 2 லட்சத்து 63 ஆயிரம் கடன்“ “7 ஆண்டு நிதி சீரழிவு 5 ஆண்டில் சரிசெய்யப்படும்“ ’’நிதி நெருக்கடியால் வாக்குறுதிகள் நிறுத்தப்படாது’’ துறைவாரி வெள்ளை அறிக்கை வெளியிடவும் முடிவு
Next Story