(16/07/2021) ஆயுத எழுத்து : மேகதாது வெற்றி : தற்காலிகமா? நிரந்தரமா?
சிறப்பு விருந்தினர்கள் : மனுஷ்யபுத்ரன், திமுக // பாலு,பாமக // காவிரி தனபாலன், விவசாயிகள் சங்கம் // பிரிஜேஷ் காலப்பா, கர்நாடக காங்கிரஸ்
"நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த தமிழக குழு"
அணைக்கட்ட அனுமதிக்க கூடாதென கோரிக்கை
"காவிரி ஆணைய ஒப்புதல் இன்றி திட்டம் வராது "
" கர்நாடகாவின் திட்ட அறிக்கையை ஏற்கவில்லை "
தமிழக குழுவுக்கு உறுதியளித்த அமைச்சர் ஷெகாவத்
பிரதமரை சந்தித்த கர்நாடக முதல்வர்
மேகதாது வெற்றி : தற்காலிகமா? நிரந்தரமா?
Next Story