(10/07/2021) ஆயுத எழுத்து : ஒன்றியம் vs கொங்கு : பதிலடியா ? பிரிவினையா ?

சிறப்பு விருந்தினர்கள் : அய்யநாதன், பத்திரிகையாளர் || பெங்கலூர் மணிகண்டன் , அரசியல் விமர்சகர் || கோவை சத்யன், அதிமுக || அருணன் சிபிஎம்
(10/07/2021) ஆயுத எழுத்து : ஒன்றியம் vs கொங்கு : பதிலடியா ? பிரிவினையா ?
x
வலுக்கிறதா கொங்கு நாடு கோரிக்கை ?

மேற்கு மண்டலத்தை வலுப்படுத்தும்  பா.ஜ.க

தி.மு.க.வின் ஒன்றிய கோஷத்துக்கு பதிலடியா ?

’கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்’

வரலாறு சொல்லி பதிவிட்ட வானதி  

’கொங்கு முழக்கம் ஆபத்தானது’

கடும் கண்டனம் காட்டும் கம்யூனிஸ்டுகள்

கொங்கை கைவசமாக்க தீவிரம் காட்டும்  தி.மு.க


Next Story

மேலும் செய்திகள்