(08/07/2021) ஆயுத எழுத்து : அரசியல் நோக்கம் கொண்டதா அமைச்சரவை விரிவாக்கம் ?
சிறப்பு விருந்தினர்கள் : பொன்ராஜ், ம.நீ.ம // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் // ஜவகர் அலி, அதிமுக // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்
விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவை
உ.பி., குஜராத்துக்கு அதிக அமைச்சர்கள்
தேர்தலுக்கான ஒதுக்கீடு என குற்றச்சாட்டு
சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி மாற்றம்
கொரோனாவை கட்டுப்படுத்த தவறினாரா ?
இணை அமைச்சராக பொறுப்பேற்ற முருகன்
"மாநிலத்துக்கு ஒரு அமைச்சர் - மகிழ்ச்சி"
வாழ்த்துச் சொன்ன திமுக
அரசியல் நோக்கம் கொண்டதா அமைச்சரவை விரிவாக்கம் ?
பா.ஜ.க தமிழக தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் நியமனம்
Next Story