(18/06/2021) ஆயுத எழுத்து: அ.தி.மு.க Vs சசிகலா - தொண்டர்கள் யார் பக்கம் ?

சிறப்பு விருந்தினர்கள் : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // Dr.காந்தராஜ், அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ், அதிமுக // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி
(18/06/2021) ஆயுத எழுத்து: அ.தி.மு.க Vs சசிகலா - தொண்டர்கள் யார் பக்கம் ?
x
சசிகலாவை ஆக்ரோஷமாக எதிர்க்கும் அ.தி.மு.க

மாவட்டம் தோறும் தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்பு

"சாதிய உணர்வை தூண்டும் ஆடியோ பேச்சு"

எடப்பாடி தீர்மானத்தில் எச்சரிக்கும் வரிகள்

சசிகலா விவகாரத்தில் கருத்துச் சொல்லாத ஓ.பி.எஸ்

"உழைப்பவர்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை"

தன்னை தடுக்க முடியாது எனவும் சொல்லும் சசிகலா

அ.தி.மு.க Vs சசிகலா = தொண்டர்கள் யார் பக்கம் ?  


Next Story

மேலும் செய்திகள்