(12/06/2021) ஆயுத எழுத்து : கொரோனா : வாழ்வாதாரம் vs பொருளாதாரம்

சிறப்பு விருந்தினர்கள் : மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // சரவணன், திமுக // ஜி.சேகர், பொருளாதார நிபுணர் // எஸ்.எஸ்.ஸ்ரீராம், வலதுசாரி ஆதரவு
(12/06/2021) ஆயுத எழுத்து : கொரோனா : வாழ்வாதாரம்  vs பொருளாதாரம்
x

பொருளாதாரத்தை புரட்டிப் போட்ட கொரோனா

ஏழ்மைக்கு தள்ளப்பட்ட 3.2 கோடி பேர்

கொரோனா 2ம் அலையின் கோரதாண்டவம்

அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்

"வறுமைக் கோட்டுக்கு கீழே போன 23 கோடி பேர்"

பா.ஜ.க அரசு மீது ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு 

100 ரூபாயை எட்டிய பெட்ரோல் விலை

ஏ.டி.எம் சேவைக்கு கட்டணம் உயர்த்திய வங்கிகள்

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சாமானியன்

கொரோனா = வாழ்வாதாரம் vs பொருளாதாரம்


Next Story

மேலும் செய்திகள்