(12-05-2021) ஆயுத எழுத்து - அதிகரிக்கும் நோயாளிகள்... ஸ்தம்பித்த மருத்துவமனைகள்
(12-05-2021) ஆயுத எழுத்து - அதிகரிக்கும் நோயாளிகள்... ஸ்தம்பித்த மருத்துவமனைகள் : சிறப்பு விருந்தினர்களாக : கலாநிதி வீராசாமி, திமுக எம்.பி // நந்தகோபால், நுரையீரல் மருத்துவர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர்
(12-05-2021) ஆயுத எழுத்து - அதிகரிக்கும் நோயாளிகள்... ஸ்தம்பித்த மருத்துவமனைகள்
சிறப்பு விருந்தினர்களாக : கலாநிதி வீராசாமி, திமுக எம்.பி // நந்தகோபால், நுரையீரல் மருத்துவர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர்
நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
ஆக்ஸிஜன் படுக்கைகள் இல்லாத அவலம்
ஆம்புலன்ஸ்களில் உயிருக்குப் போராடும் நோயாளிகள்
மருத்துவமனை வாசல்களில் ஒலிக்கும் மரணஓலம்
இளைஞர்களை குறிவைக்கும் இரண்டாம் அலை
தமிழகத்துக்கு ஆக்ஸிஜனை அதிகரித்த மத்திய அரசு
Next Story