(11.05.2021) ஆயுத எழுத்து - கொரோனா : பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு?
(11.05.2021) ஆயுத எழுத்து - கொரோனா : பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு? சிறப்பு விருந்தினர்களாக : அமலோர்பவநாதன், மருத்துவர் // சபாபதி மோகன், திமுக // எஸ்.ஜி. சூர்யா, பா.ஜ.க // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்
(11.05.2021) ஆயுத எழுத்து - கொரோனா : பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு?
சிறப்பு விருந்தினர்களாக : அமலோர்பவநாதன், மருத்துவர் // சபாபதி மோகன், திமுக // எஸ்.ஜி. சூர்யா, பா.ஜ.க // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்
ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா பேரலை
தலை விரித்தாடும் தடுப்பூசி பற்றாக்குறை
தமிழகத்திற்கு மிக குறைவான ஒதுக்கீடு
உயர்நீதிமன்ற கதவுகளை தட்டிய தமிழக அரசு
கூடுதல் ஒதுக்கீட்டிற்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
விகிதாச்சார அடிப்படையில் விநியோகம் நடக்கிறதா ?
"தடுப்பூசி கொள்கையில் தலையிட வேண்டாம்"
உச்ச நீதிமன்றத்திடம் கருத்து சொன்ன மத்திய அரசு
Next Story